• Jun 18 2025

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு

Chithra / Jun 2nd 2025, 1:25 pm
image

 

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ  எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு  விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

சமையல் எரிவாயு தற்போதுள்ள விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமா வெளியான அறிவிப்பு  மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ  எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளார்.இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு  விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.  சமையல் எரிவாயு தற்போதுள்ள விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now