அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் குறித்த ஊகங்களை அமைச்சர் கே.டி.லால்காந்த நிராகரித்துள்ளார்.
அத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், அது போன்ற தகவல்களை பரப்புபவர்களின் மூளைகள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து நேற்று கருத்துரைத்த அவர்,
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்m அரசாங்கத்துக்குள் எந்த உள்ளக மோதல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவியில் மாற்றமா தெளிவுப்படுத்திய அமைச்சர் அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் குறித்த ஊகங்களை அமைச்சர் கே.டி.லால்காந்த நிராகரித்துள்ளார்.அத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், அது போன்ற தகவல்களை பரப்புபவர்களின் மூளைகள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் இது குறித்து நேற்று கருத்துரைத்த அவர், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன்m அரசாங்கத்துக்குள் எந்த உள்ளக மோதல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.