அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் ஈரான் அரச ஊடகமான 'மெஹ்ர்' (Mehr) வெளியிட்டுள்ளது.
மத்திய ஈரானின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு குறிவைத்துத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே கடந்த மார்ச் 19-ம் தேதி ஒரு F-35 விமானத்தைச் சேதப்படுத்தியதாக ஈரான் கூறியிருந்தது.
ஆனால், இன்று சுடப்பட்ட விமானம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், அதன் பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஈரானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://www.facebook.com/share/v/1BX6iQMYxT/
சுட்டு வீழ்த்தப்பட்டஅமெரிக்காவின் அசைக்க முடியாத F-35 விமானம்- ஈரான் வெளியிட்ட அதிரடி வீடியோ அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் ஈரான் அரச ஊடகமான 'மெஹ்ர்' (Mehr) வெளியிட்டுள்ளது.மத்திய ஈரானின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு குறிவைத்துத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே கடந்த மார்ச் 19-ம் தேதி ஒரு F-35 விமானத்தைச் சேதப்படுத்தியதாக ஈரான் கூறியிருந்தது. ஆனால், இன்று சுடப்பட்ட விமானம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், அதன் பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஈரானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.https://www.facebook.com/share/v/1BX6iQMYxT/