• May 24 2026

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Jul 1st 2025, 11:35 am
image


2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம்  1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம்  694 ரூபாவாகவும் tவிற்கப்படுகின்றது. 


லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல் 2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ கிராம் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம்  1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம்  694 ரூபாவாகவும் tவிற்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement