• May 23 2026

இலங்கையில் ஒரேநாளில் 20,000 ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை!

Chithra / Oct 22nd 2025, 11:00 am
image



இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. 

செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, 

நேற்றைய தினம் 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. 

அதேநேரம் நேற்றைய தினம்  370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம்  350,000 ரூபாவாக குறைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரேநாளில் 20,000 ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம் நேற்றைய தினம்  370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம்  350,000 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement