• Sep 17 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்..! விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Chithra / Aug 8th 2024, 2:28 pm
image

Advertisement


உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. 

இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,690 ரூபாவாக காணப்படுகின்றது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,320 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம்  23,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க 1 கிராம் 25,500 ரூபாவாக 24 கரட் தங்கப் பவுண் 203,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்  இன்றையதினம் 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல். விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,690 ரூபாவாக காணப்படுகின்றது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,320 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம்  23,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்தோடு, 24 கரட் தங்க 1 கிராம் 25,500 ரூபாவாக 24 கரட் தங்கப் பவுண் 203,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண்  இன்றையதினம் 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement