• May 25 2026

ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்- அநுர அமோக வெற்றி!

Tamil nila / Sep 22nd 2024, 9:26 am
image

ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  அநுர குமார திஸாநாயக்க அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

அதன்படி, ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 221,913 வாக்குகளை பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட 

சஜித் பிரேமதாச 131,503 வாக்குகளையும்

ரணில் விக்கிரமசிங்க 33,217  வாக்குகளையும்

நாமல் ராஜபக்ஷ 26,707  வாக்குகளையும்

திலித் ஜயவீர 2,978 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்- அநுர அமோக வெற்றி ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  அநுர குமார திஸாநாயக்க அமோக வெற்றியை பெற்றுள்ளார்.அதன்படி, ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 221,913 வாக்குகளை பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச 131,503 வாக்குகளையும்ரணில் விக்கிரமசிங்க 33,217  வாக்குகளையும்நாமல் ராஜபக்ஷ 26,707  வாக்குகளையும்திலித் ஜயவீர 2,978 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement