நாட்டில் 4 இலட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை மீண்டும் ஏறி, இறங்க ஆரம்பித்துள்ளது.
நாட்டின் இன்றைய தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக உலக சந்தையில் தங்கம் அதிகரிக்கப்பட்டதையடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை அண்மைய நாள்களில் 4 இலட்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில் இன்று 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளதால், மேலும் குறைவடையலாம் என்ற எண்ணத்துடன் நகைப்பிரியர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
மீண்டும் ஏறி இறங்கும் தங்கம்; 5000 ரூபாவால் குறைந்தது நாட்டில் 4 இலட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை மீண்டும் ஏறி, இறங்க ஆரம்பித்துள்ளது. நாட்டின் இன்றைய தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக உலக சந்தையில் தங்கம் அதிகரிக்கப்பட்டதையடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை அண்மைய நாள்களில் 4 இலட்சத்தைத் தொட்டது. இந்த நிலையில் இன்று 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளதால், மேலும் குறைவடையலாம் என்ற எண்ணத்துடன் நகைப்பிரியர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.