இந்தியாவில் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த அலங்காரங்களை ஒரு கும்பல் அடித்து நொருக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் ராய்ப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவங்களும் அமைக்கப்பட்டிருந்தன
கண்களைக் கவரும் வகையிலான அலங்காரங்களும் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில் தான் அங்கு சென்ற கும்பலொன்று கிறிஸ்மஸ் அலங்காரங்களையும் கிறிஸ்மஸ் தாத்தா உருவங்களையும் அடித்து நொருக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டது.
இது மதத்தின் வேறுபாட்டால் எழுந்த கலவரம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காணொளி வெளிவந்ததையடுத்து பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கிறிஸ்மஸ் அலங்காரங்களை அடித்து நொருக்கிய கும்பல்; மதவெறியால் நடந்த சம்பவம் இந்தியாவில் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த அலங்காரங்களை ஒரு கும்பல் அடித்து நொருக்கியுள்ளது. இந்தச் சம்பவம் ராய்ப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவங்களும் அமைக்கப்பட்டிருந்தனகண்களைக் கவரும் வகையிலான அலங்காரங்களும் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் தான் அங்கு சென்ற கும்பலொன்று கிறிஸ்மஸ் அலங்காரங்களையும் கிறிஸ்மஸ் தாத்தா உருவங்களையும் அடித்து நொருக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டது. இது மதத்தின் வேறுபாட்டால் எழுந்த கலவரம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காணொளி வெளிவந்ததையடுத்து பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.