• Apr 14 2026

கொட்டக்கலை சாரதிகள் சங்கத்தின் சிநேகபர்வமான கிரிக்கெட் போட்டி!

shanu / Mar 31st 2026, 12:56 pm
image

கொட்டகலை சாரதிகள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு சிநேகபூர்வமான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 


சாரதிகள் சங்கத் தலைவர் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், உப தலைவர் யாகுலமேரி யேசுதாசன், உறுப்பினர்கள் புஸ்பா விஸ்வநாதன், கணபதி கண்ணதாசன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொட்டக்கலை சாரதிகள் சங்கத்தின் சிநேகபர்வமான கிரிக்கெட் போட்டி கொட்டகலை சாரதிகள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு சிநேகபூர்வமான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. சாரதிகள் சங்கத் தலைவர் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், உப தலைவர் யாகுலமேரி யேசுதாசன், உறுப்பினர்கள் புஸ்பா விஸ்வநாதன், கணபதி கண்ணதாசன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement