டயகம நகரத்தில் இருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்த சம்பவம் நேற்று 22 இரவு இடம் பெற்று உள்ளது.
சுமார் 200 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் முச்சக்கர வண்டியில் சென்ற நான்கு பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிபட்டு உள்ளனர் என டயகம பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்து குறித்து டயகம பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் நால்வர் நுவரெலியா வைத்தியசாலையில் டயகம நகரத்தில் இருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்த சம்பவம் நேற்று 22 இரவு இடம் பெற்று உள்ளது.சுமார் 200 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் முச்சக்கர வண்டியில் சென்ற நான்கு பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிபட்டு உள்ளனர் என டயகம பொலிசார் தெரிவித்தனர்.இவ் விபத்து குறித்து டயகம பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.