• Jun 19 2026

கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர கைது!

Chithra / Jun 18th 2026, 1:11 pm
image


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement