• Nov 07 2025

கொழும்பு கட்டிடமொன்றில் தீ விபத்து!

shanuja / Oct 13th 2025, 4:22 pm
image

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு கட்டிடமொன்றில் தீ விபத்து கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement