வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் இன்று (05) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாகப் பரவிய நிலையில், வவுனியா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் பிரிவினர், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், ஏற்படக்கூடிய பாரிய அனர்த்தமும் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தீப்பரவல் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் இன்று (05) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீ வேகமாகப் பரவிய நிலையில், வவுனியா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் பிரிவினர், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தீயணைப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், ஏற்படக்கூடிய பாரிய அனர்த்தமும் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.