இச் சம்பவம் நேற்று 5 ம் திகதி நள்ளிரவு 11.50 இடம் பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் பொகவந்தலாவ நகரின் நுழைவாயில் பகுதியில் உள்ள பலசரக்கு கடை மற்றும் மீன் விற்பனை நிலையம் குடியிருப்பு இருந்த வர்த்தக நிலையத்தில் குளிரூட்டியில் மீன் விற்பனை செய்யும் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.
இந்த தீ விபத்தால் வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது.
நேற்று நள்ளிரவு அவ் வீதியில் சென்ற ஒருவர் வர்த்தக நிலைய பகுதியில் கடும் புகை வருவதை கண்டு கடை உரிமையாளரை தட்டி எழுப்பி அவர்களை காப்பாற்றி உள்ளார் தீ பரவாமல் தடுக்க முயற்சி செய்த போதிலும் முற்றிலும் முழுமை எரிந்து சாம்பலாகி உள்ளது.
இச் சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு பொகவந்தலாவ நகரில் வர்த்தக நிலையத்தில் தீ. இச் சம்பவம் நேற்று 5 ம் திகதி நள்ளிரவு 11.50 இடம் பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மேலும் பொகவந்தலாவ நகரின் நுழைவாயில் பகுதியில் உள்ள பலசரக்கு கடை மற்றும் மீன் விற்பனை நிலையம் குடியிருப்பு இருந்த வர்த்தக நிலையத்தில் குளிரூட்டியில் மீன் விற்பனை செய்யும் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.இந்த தீ விபத்தால் வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது.நேற்று நள்ளிரவு அவ் வீதியில் சென்ற ஒருவர் வர்த்தக நிலைய பகுதியில் கடும் புகை வருவதை கண்டு கடை உரிமையாளரை தட்டி எழுப்பி அவர்களை காப்பாற்றி உள்ளார் தீ பரவாமல் தடுக்க முயற்சி செய்த போதிலும் முற்றிலும் முழுமை எரிந்து சாம்பலாகி உள்ளது.இச் சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.