• Jun 06 2026

மூதூரில் சுற்றாடல் தின நிகழ்வு!

Ziya / Jun 5th 2026, 1:00 pm
image

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (05) கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.


இதன்போது மூதூரிலுள்ள சம்பூர், தக்வாநகர்,கடற்கரைச்சேனை பகுதிகளின் கடற்கரைப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது.


இவ் சிரமதானப் பணியை மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,பிரதேச சபையின் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

மூதூரில் சுற்றாடல் தின நிகழ்வு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (05) கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.இதன்போது மூதூரிலுள்ள சம்பூர், தக்வாநகர்,கடற்கரைச்சேனை பகுதிகளின் கடற்கரைப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது.இவ் சிரமதானப் பணியை மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,பிரதேச சபையின் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement

Advertisement