• Apr 15 2026

ஒரே நாளில் மில்லியன் பணத்திற்கு சொந்தகாரர்களான ஊழியர்கள்!

Ziya / Feb 14th 2026, 5:34 pm
image


https://www.facebook.com/share/v/1C9j9WqJkp/

சீனாவில் சில நிறுவனங்கள் வருடாந்திர வருட இறுதி போனஸ்களை ரொக்கமாக வழங்கி ஊழியர்களை வியக்கச் செய்கின்ற காணெனாளி இணையத்தில் வைரலாகி  வருகின்றது

வருட இறுதியில்  போனஸ் வழங்குவது சாதாரணமானது ஆனால் சீனாவில் வித்தியாசமான முறையில் வழங்குகின்றனர்.

அதாவது  சில நிறுவனங்களில், இந்த ரொக்கத் தொகைகள் மனிதர்கள் சுமக்க முடியாத அளவுக்கு மில்லியன் கணக்கான பணத்தினை  ஒரே நேரத்தில் வழங்கப்படுவது சமூக வலைதளங்களில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதமான போனஸ் வழங்கல் சாதாரணமானதல்ல. இது பொதுவாக சந்திர புத்தாண்டுக்கு முன்னிட்டு சீனாவில் வழங்கப்படுகின்றது.

குறித்த பணம் ஊழியர்களுக்கு பெரும் மன உற்சாகத்தையும், புத்தாண்டு விழாவை ஊழியர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ வழங்கப்படுகின்றது.

இந்த காட்சிகள் சீன நிறுவனங்களில் போனஸ் வழங்கும் பண்பாட்டின் ஒர் எடுத்துக்காட்டாகும். 

குறித்த காணொளியை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

ஒரே நாளில் மில்லியன் பணத்திற்கு சொந்தகாரர்களான ஊழியர்கள் https://www.facebook.com/share/v/1C9j9WqJkp/சீனாவில் சில நிறுவனங்கள் வருடாந்திர வருட இறுதி போனஸ்களை ரொக்கமாக வழங்கி ஊழியர்களை வியக்கச் செய்கின்ற காணெனாளி இணையத்தில் வைரலாகி  வருகின்றதுவருட இறுதியில்  போனஸ் வழங்குவது சாதாரணமானது ஆனால் சீனாவில் வித்தியாசமான முறையில் வழங்குகின்றனர்.அதாவது  சில நிறுவனங்களில், இந்த ரொக்கத் தொகைகள் மனிதர்கள் சுமக்க முடியாத அளவுக்கு மில்லியன் கணக்கான பணத்தினை  ஒரே நேரத்தில் வழங்கப்படுவது சமூக வலைதளங்களில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விதமான போனஸ் வழங்கல் சாதாரணமானதல்ல. இது பொதுவாக சந்திர புத்தாண்டுக்கு முன்னிட்டு சீனாவில் வழங்கப்படுகின்றது.குறித்த பணம் ஊழியர்களுக்கு பெரும் மன உற்சாகத்தையும், புத்தாண்டு விழாவை ஊழியர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ வழங்கப்படுகின்றது.இந்த காட்சிகள் சீன நிறுவனங்களில் போனஸ் வழங்கும் பண்பாட்டின் ஒர் எடுத்துக்காட்டாகும். குறித்த காணொளியை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement