மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், துபாய் நகரில் ஏவுகணை இடைமறிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நகரத்தின் மீது சில துண்டுகள் விழுந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
ஒரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டதன் பின்னர் அதன் இடிபாடுகள் கீழே விழுந்ததன் விளைவாக இந்த சிறிய சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்வத்தினை தொடர்ந்து துபாய்க்கு செல்லும் பல விமானங்கள், விமான நிலையத்தின் மீது ஹோல்டிங் பேட்டர்னில் வட்டமிடுகின்றன என ஆன்லைன் விமான கண்காணிப்பு நிறுவனம் Flightradar24 தெரிவித்துள்ளது.
கூடுதல் விமானங்கள் இப்போது விமான நிலையத்திற்கு நெருக்கமான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன, இருப்பினும் வருகை இன்னும் தொடங்கப்படவில்லை.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை துபாய் ஊடக அலுவலகம் மறுத்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட துபாய் விமான சேவைகள்; ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், துபாய் நகரில் ஏவுகணை இடைமறிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நகரத்தின் மீது சில துண்டுகள் விழுந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டதன் பின்னர் அதன் இடிபாடுகள் கீழே விழுந்ததன் விளைவாக இந்த சிறிய சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்வத்தினை தொடர்ந்து துபாய்க்கு செல்லும் பல விமானங்கள், விமான நிலையத்தின் மீது ஹோல்டிங் பேட்டர்னில் வட்டமிடுகின்றன என ஆன்லைன் விமான கண்காணிப்பு நிறுவனம் Flightradar24 தெரிவித்துள்ளது.கூடுதல் விமானங்கள் இப்போது விமான நிலையத்திற்கு நெருக்கமான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன, இருப்பினும் வருகை இன்னும் தொடங்கப்படவில்லை.துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை துபாய் ஊடக அலுவலகம் மறுத்துள்ளது.