• May 23 2026

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கண் சிகிச்சை உபகரணம் கையளிப்பு...!samugammedia

Ziya / Jan 1st 2024, 1:56 pm
image

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒழுங்கு படுத்தலில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண்சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

புறுட்ஸ் கபி கனடா நிறுவனத்தின் 25 இலட்சம் ரூபா நிதியுதவியில் குறித்த உபகரணம் வழங்கப்பட்டது. 

மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர், கண்சத்திரசிகிச்சை நிபுணர்,வைத்தியசாலை நிர்வாகத்தினர், நோயாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கண் சிகிச்சை உபகரணம் கையளிப்பு.samugammedia பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒழுங்கு படுத்தலில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண்சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.புறுட்ஸ் கபி கனடா நிறுவனத்தின் 25 இலட்சம் ரூபா நிதியுதவியில் குறித்த உபகரணம் வழங்கப்பட்டது. மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர், கண்சத்திரசிகிச்சை நிபுணர்,வைத்தியசாலை நிர்வாகத்தினர், நோயாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement