• May 14 2025

களுத்துறை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய டால்பின்கள்..!

Sharmi / May 14th 2025, 11:22 am
image

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளது.

வனவிலங்குத் துறையின் கால்நடை மருத்துவப் பிரிவின்படி, 6 டால்பின்களும் ஏதோ ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக களுத்துறை கடற்கரையில் கடல் கொந்தளிப்பாக மாறியுள்ளதாக அப்பகுதியில் உள்ள உயிர்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய டால்பின்கள். களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளது.வனவிலங்குத் துறையின் கால்நடை மருத்துவப் பிரிவின்படி, 6 டால்பின்களும் ஏதோ ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையில், கடந்த சில நாட்களாக களுத்துறை கடற்கரையில் கடல் கொந்தளிப்பாக மாறியுள்ளதாக அப்பகுதியில் உள்ள உயிர்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement