• May 20 2026

மருத்துவமனை சென்று உதவி கேட்ட நாய் -ஆச்சரியமடைந்த வைத்தியர்!

Ziya / Jan 5th 2026, 9:08 am
image

நாய்  ஒன்று தனியாக  தனது காயமடைந்த பாதத்தை வைத்தியரிடம் பரிசோதிக்க ஒரு கால்நடை மருத்துவமனைக்குள் செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த காணொளியில் குறித்த  நாய்  சுயமாக தனது  காயமடைந்த பாதத்தை வைத்தியரிடம் பரிசோதனை செய்ய ஒரு கால்நடை மருத்துவமனைக்குள் நொண்டி வண்ணம் உள் நுழைகின்றது பின்னர்  மருத்துவமனை பணியாளர் காயமடைந்ந  அந்த நாயின் பாதத்தினை பரிசோதிக்கும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.


நாய் தானாக வைத்தியசாலையை நாடி செல்லும் காட்சி மருத்துவமனையில் இருந்த  அனைவரின் மனதை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


சாதாரணமாக ஜந்தறிவுடைய விலங்குகளின் இவ்வாறான  புத்திசாலித்தனமான செயற்பாடு அனைவரையும் சிந்திக்க தூண்டுகின்றது.


குறித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மருத்துவமனை சென்று உதவி கேட்ட நாய் -ஆச்சரியமடைந்த வைத்தியர் நாய்  ஒன்று தனியாக  தனது காயமடைந்த பாதத்தை வைத்தியரிடம் பரிசோதிக்க ஒரு கால்நடை மருத்துவமனைக்குள் செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் குறித்த  நாய்  சுயமாக தனது  காயமடைந்த பாதத்தை வைத்தியரிடம் பரிசோதனை செய்ய ஒரு கால்நடை மருத்துவமனைக்குள் நொண்டி வண்ணம் உள் நுழைகின்றது பின்னர்  மருத்துவமனை பணியாளர் காயமடைந்ந  அந்த நாயின் பாதத்தினை பரிசோதிக்கும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.நாய் தானாக வைத்தியசாலையை நாடி செல்லும் காட்சி மருத்துவமனையில் இருந்த  அனைவரின் மனதை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.சாதாரணமாக ஜந்தறிவுடைய விலங்குகளின் இவ்வாறான  புத்திசாலித்தனமான செயற்பாடு அனைவரையும் சிந்திக்க தூண்டுகின்றது.குறித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement