• May 23 2026

திருமண செலவுக்காக மணமகன் என்ன செய்தார் தெரியுமா ? இணையதில் வைரலாகும் பதிவு

dorin / Nov 1st 2025, 6:59 pm
image

திருமண செலவுகளை ஈடுகட்டுவதற்காக மணமகன் செய்த செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லி பகுதியை சேர்ந்தவர் டகோபர்ட் ரெனோப். இவர் ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 25-ந் தேதி இவரது திருமணம் நடைபெற்றது.

திருமண செலவுகளை ஈடுகட்டவும், பணம் திரட்டவும் புது வகையை கையாள முடிவு செய்தார். இதற்காக அவர் தனது திருமண உடையில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை விளம்பரம் செய்தார்.

இதன்மூலம் மொத்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் கருவிகள் உள்பட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தன.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவில், எங்கள் திருமணத்துக்கு பணம் கிடைக்க உதவிய 26 ஸ்டார்ட் அப்களுக்கு நன்றி.

இது ஒரு அழகான நாள் என்று பதிவிட்டதோடு, விளம்பரங்களுடன் கூடிய தனது ஆடையையும் பதிவிட்டிருந்தார்.

வைரலான பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது படைப்பாற்றலை பாராட்டி பதிவிட்டுள்ளனர்

திருமண செலவுக்காக மணமகன் என்ன செய்தார் தெரியுமா இணையதில் வைரலாகும் பதிவு திருமண செலவுகளை ஈடுகட்டுவதற்காக மணமகன் செய்த செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லி பகுதியை சேர்ந்தவர் டகோபர்ட் ரெனோப். இவர் ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 25-ந் தேதி இவரது திருமணம் நடைபெற்றது.திருமண செலவுகளை ஈடுகட்டவும், பணம் திரட்டவும் புது வகையை கையாள முடிவு செய்தார். இதற்காக அவர் தனது திருமண உடையில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை விளம்பரம் செய்தார்.இதன்மூலம் மொத்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் கருவிகள் உள்பட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தன.இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவில், எங்கள் திருமணத்துக்கு பணம் கிடைக்க உதவிய 26 ஸ்டார்ட் அப்களுக்கு நன்றி.இது ஒரு அழகான நாள் என்று பதிவிட்டதோடு, விளம்பரங்களுடன் கூடிய தனது ஆடையையும் பதிவிட்டிருந்தார்.வைரலான பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது படைப்பாற்றலை பாராட்டி பதிவிட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement