• May 07 2026

கிழக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்!

Ziya / May 7th 2026, 3:33 pm
image


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரிவுகளும் அபிவிருத்தி திட்டங்களும் தொடர்பான 2026 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் திட்டத்தைப் பற்றிய மறுபரிசீலனை கூட்டம் இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள  மாகாண கல்வி அமைச்சின் மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் அமைச்சும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மாகாண விளையாட்டு துறை, கலாச்சார துறை மற்றும் மாகாண முன்பள்ளி அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , , கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள  மாகாண பணிப்பாளர் விளையாட்டு துறை பணிப்பாளர், மாகாண கலாச்சார துறை பணிப்பாளர் மற்றும் வலய  கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கிழக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரிவுகளும் அபிவிருத்தி திட்டங்களும் தொடர்பான 2026 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் திட்டத்தைப் பற்றிய மறுபரிசீலனை கூட்டம் இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள  மாகாண கல்வி அமைச்சின் மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அமைச்சும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மாகாண விளையாட்டு துறை, கலாச்சார துறை மற்றும் மாகாண முன்பள்ளி அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , , கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள  மாகாண பணிப்பாளர் விளையாட்டு துறை பணிப்பாளர், மாகாண கலாச்சார துறை பணிப்பாளர் மற்றும் வலய  கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement