• Nov 09 2026

மூதூரில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்

Ziya / Nov 9th 2026, 4:42 pm
image

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் வீட்டுக்குவீடு டெங்கு பரிசோதனை இன்று திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.


இதில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார், கடற்படையினர் ,டெங்கு ஒழிப்பு பிரிவினர் இணைந்து ஈடுபட்டனர்.


இதன்போது டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது

மூதூரில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் வீட்டுக்குவீடு டெங்கு பரிசோதனை இன்று திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.இதில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார், கடற்படையினர் ,டெங்கு ஒழிப்பு பிரிவினர் இணைந்து ஈடுபட்டனர்.இதன்போது டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement