வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபைக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றபோது, லசந்த விக்ரமசேகர 23 வாக்குகளைப் பெற்றார்.
தலைவர் பதவிக்கான தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் 22 வாக்குகளைப் பெற்றார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் தாமதமானமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெலிகம பிரதேச சபைக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெலிகம பிரதேச சபையின் கட்டுப்பாடு ஐக்கிய மக்கள் சக்திக்கு வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரதேச சபைக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றபோது, லசந்த விக்ரமசேகர 23 வாக்குகளைப் பெற்றார்.தலைவர் பதவிக்கான தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் 22 வாக்குகளைப் பெற்றார்.வெலிகம பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் தாமதமானமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வெலிகம பிரதேச சபைக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.