இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வு நாளையதினம் நாடு பூராகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(03) முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முல்லைத்தீவு நகரப் பகுதி மற்றும் மாவட்ட செயலக வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் சிரமதானப்பணி இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வு நாளையதினம் நாடு பூராகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(03) முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முல்லைத்தீவு நகரப் பகுதி மற்றும் மாவட்ட செயலக வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.