• Sep 06 2025

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Aathira / Sep 6th 2025, 8:24 am
image

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவான  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணி நேரத்திற்கு பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

நாட்டின் மற்ற பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவுமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், சூரியன் தென்திசை நோக்கி இயக்கம் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் பருவம் உள்ளது. 

இன்று நண்பகல் 12.08 மணிக்கு அஹுங்கல்ல, எல்பிட்டிய, அமுகொட, தவலமு, தெனியாய, ஊருபொக்க, எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ, பெரலிஹெல மற்றும் கல்கடுவ ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கப்படுகிறது.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவான  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணி நேரத்திற்கு பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவுமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன், சூரியன் தென்திசை நோக்கி இயக்கம் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் பருவம் உள்ளது. இன்று நண்பகல் 12.08 மணிக்கு அஹுங்கல்ல, எல்பிட்டிய, அமுகொட, தவலமு, தெனியாய, ஊருபொக்க, எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ, பெரலிஹெல மற்றும் கல்கடுவ ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement