• Aug 15 2025

சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பால் மரணம்

Chithra / Aug 15th 2025, 12:38 pm
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இன்று கொழும்பில் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.


குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் வைத்தியர் சுதர்சனின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பால் மரணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இன்று கொழும்பில் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் வைத்தியர் சுதர்சனின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement