அனுராதபுரம் மாவட்டத்தின் ரிதிபதி எல்ல பிரதேசத்தில் இன்று (23) பகல் இடம்பெற்ற கார் விபத்தில் பலர் சிறு காயமடைந்துள்ளனர்.
வாகனத்தின் சாரதி நித்திரைக் கலக்கம் காரணமாக வாகனத்தை செலுத்தியமையால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நின்றிருந்த மரத்தின் மீது மோதியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரத்தில் கார் விபத்து அனுராதபுரம் மாவட்டத்தின் ரிதிபதி எல்ல பிரதேசத்தில் இன்று (23) பகல் இடம்பெற்ற கார் விபத்தில் பலர் சிறு காயமடைந்துள்ளனர்.வாகனத்தின் சாரதி நித்திரைக் கலக்கம் காரணமாக வாகனத்தை செலுத்தியமையால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நின்றிருந்த மரத்தின் மீது மோதியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.