ஹர்த்தாலுக்கு ஆதரவினை கோரும் வகையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது ஹர்த்தாலுக்கு வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்தோடு யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவின் கருத்துக்கும் வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
உங்கட இஷ்டத்திற்கு கதவடைப்பு செய்ய முடியாது; யாழ். மாநகர முதல்வருடன் யாழ். வர்த்தகர்கள் கடும் வாக்குவாதம் ஹர்த்தாலுக்கு ஆதரவினை கோரும் வகையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது ஹர்த்தாலுக்கு வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்தோடு யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவின் கருத்துக்கும் வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.