காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தின்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 கடற்றொழில் படகுகளே இவ்வாறு தீயில் இருந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி மீன்பிடி துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த படகுகள் காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.தீ விபத்தின்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 கடற்றொழில் படகுகளே இவ்வாறு தீயில் இருந்துள்ளன.இந்த சம்பவம் குறித்து காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.