• May 03 2026

முல்லைத்தீவில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு !

Ziya / Feb 2nd 2026, 9:31 am
image


கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கானது நேற்று (01) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில்  கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

 கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிராமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், இதில் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு,  கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு  பிரதேச சபை உறுப்பினர்கள்  கிவுல் ஓயா திட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


முல்லைத்தீவில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கானது நேற்று (01) நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில்  கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிராமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், இதில் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு,  கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு  பிரதேச சபை உறுப்பினர்கள்  கிவுல் ஓயா திட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement