• Jul 28 2025

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்று பிடியாணை!

shanuja / Jul 28th 2025, 3:50 pm
image

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்துள்ளது.


இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சே நீதிமன்றத்தில்  முன்னிலையாகத்  தவறியதை அடுத்து இந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்று பிடியாணை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்துள்ளது.இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சே நீதிமன்றத்தில்  முன்னிலையாகத்  தவறியதை அடுத்து இந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement