• May 09 2025

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

Chithra / May 9th 2025, 3:52 pm
image

 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (9) முதல் மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கலாம்.

அதன்படி, https://www.ugc.ac.lk/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்  உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று (9) முதல் மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கலாம்.அதன்படி, https://www.ugc.ac.lk/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement