• Mar 05 2026

ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகமும் துண்டிப்பு - ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிப்பு!

shanu / Mar 4th 2026, 12:37 pm
image

ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் அமெரிக்கா துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  தெரிவித்துள்ளார். 


ஈரான் தொடர்பான பணிகளுக்கு ஐரோப்பிய நாடு தனது தளங்களைப் பயன்படுத்த மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். 


இது தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் குறைக்க  அமெரிக்க திறன் செயலாளர் ஸ்காட் பெசென்டமும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக உலகளவில் பல நாடுகளிடையே பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகமும் துண்டிப்பு - ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிப்பு ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் அமெரிக்கா துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்பான பணிகளுக்கு ஐரோப்பிய நாடு தனது தளங்களைப் பயன்படுத்த மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் குறைக்க  அமெரிக்க திறன் செயலாளர் ஸ்காட் பெசென்டமும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக உலகளவில் பல நாடுகளிடையே பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement