வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம், ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம் பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள், போதை மாத்திரைகளுடன் 22–27 வயதுக்குட்பட்ட 21 இளைஞர்கள், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
விருந்துபசாரத்தில் அதிரடி சற்றிவளைப்பு: 21 பேர் கைது வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம், ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம் பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள், போதை மாத்திரைகளுடன் 22–27 வயதுக்குட்பட்ட 21 இளைஞர்கள், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.