• Apr 15 2026

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதிய விபத்து!

Ziya / Apr 14th 2026, 4:51 pm
image

குளியாபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் போத்தலேகம பிரதேசத்தில் வேனைச் செலுத்திய சாரதிக்கு தூக்கக் கலக்கம் வந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது


 இன்று(14) அதிகாலை 5.00 மணியளவில் நடந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு சிறு குழந்தைகளும் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதிய விபத்து குளியாபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் போத்தலேகம பிரதேசத்தில் வேனைச் செலுத்திய சாரதிக்கு தூக்கக் கலக்கம் வந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது இன்று(14) அதிகாலை 5.00 மணியளவில் நடந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு சிறு குழந்தைகளும் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement