• Apr 17 2026

தெற்கு அதிவேக வீதியில் விபத்து - லொறி சாரதி பலி

Chithra / Apr 6th 2026, 10:20 am
image

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். 


இச் சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. 


தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 


இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தெற்கு அதிவேக வீதியில் விபத்து - லொறி சாரதி பலி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். இச் சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement