குறித்த கோழி பண்ணையில் சுமாா் 1லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் வளா்க்கப்பட்டதாகவும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
திடீரென தீப்பிடித்த கோழிப் பண்ணை, 1லட்சத்ததுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு. போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் தீயில் எரிந்துள்ளன.இது தொடர்பில் அங்குள்ள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் பால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் தீ பற்றி எரிந்ததாகவும் அங்கு ஏற்பட்ட தீயை அணைப்பதில் 10 மணி நேரம் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தனர் குறித்த கோழி பண்ணையில் சுமாா் 1லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் வளா்க்கப்பட்டதாகவும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்