• Apr 16 2026

கிராமத்தில் கல்வி கற்று உயர்தர பரீட்சையில் கண்டி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

Ziya / Apr 4th 2026, 12:43 pm
image

உடுநுவர  தவுலகல  அம்பரபொல அல்மனார் நெஷனல் பாடசாலையில்  சாதாரண தர  பரீட்சையில்  9A  எடுத்து   பின்னர் லியா பவுன்டேசன் தவுலகல அம்பரபொல   பாடசாலையில்  கல்வி கற்று  உயர்தரப் பரீட்சையில்  3A பெறுபேறுகளை  பெற்ற உமய்த் பாரூக்  மாணவர்   பெளதீகவியல் விஞ்ஞான துறையில்  கண்டி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

ண்டி மாவட்டத்திற்கும்  உடுநுவர  தவுலகல  அம்பரப்பெல மண்ணிற்க்கு பெருமை சேர்த்த  உமய்த் பாரூக்  மாணவணுக்கு  அம்பரபொல பெரிய பள்ளி  வாசல் தலைவர் m.z.m.ரிஸ்வி மற்றும் அங்கத்தினவர்கள் இணைந்து இந்த மாணவனுக்கு மற்றும் தந்தைக்கும்  சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் அம்பரபொல  பிரதேச  மக்கள் அனைவரும்  கலந்துகொண்டு இருந்தமை விஷேட அம்சமாகும்

கிராமத்தில் கல்வி கற்று உயர்தர பரீட்சையில் கண்டி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உடுநுவர  தவுலகல  அம்பரபொல அல்மனார் நெஷனல் பாடசாலையில்  சாதாரண தர  பரீட்சையில்  9A  எடுத்து   பின்னர் லியா பவுன்டேசன் தவுலகல அம்பரபொல   பாடசாலையில்  கல்வி கற்று  உயர்தரப் பரீட்சையில்  3A பெறுபேறுகளை  பெற்ற உமய்த் பாரூக்  மாணவர்   பெளதீகவியல் விஞ்ஞான துறையில்  கண்டி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.ண்டி மாவட்டத்திற்கும்  உடுநுவர  தவுலகல  அம்பரப்பெல மண்ணிற்க்கு பெருமை சேர்த்த  உமய்த் பாரூக்  மாணவணுக்கு  அம்பரபொல பெரிய பள்ளி  வாசல் தலைவர் m.z.m.ரிஸ்வி மற்றும் அங்கத்தினவர்கள் இணைந்து இந்த மாணவனுக்கு மற்றும் தந்தைக்கும்  சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவித்துள்ளனர்.இந்த நிகழ்வில் அம்பரபொல  பிரதேச  மக்கள் அனைவரும்  கலந்துகொண்டு இருந்தமை விஷேட அம்சமாகும்

Advertisement

Advertisement

Advertisement