சிறுமி ஒருவர் தனது பள்ளி தோழர்களிடம் தனது புதிய செயற்கை காலை பெருமையுடன் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுமி சக தோழிகளுக்கு மகிழ்வாக தனது செயற்கை காலை காட்டு ஓடி ஆடி பரவசம் அடையும் போது அவர்கள் அவரை வரவேற்று மகிழ்வாக கட்டியணைத்து அவளுடன் இசைவாக்கமடைந்து துள்ளி குதித்து விளையாடுகின்றனர்.
அவளது தோழர்கள் அவளது மாற்றத்தினையும் இயல்பான செயல்பாடுகளையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு சிறு மாற்றம் எவ்வளவு மகிழ்வை உயர்ந்த மனப்பங்கினையும் உருவாக்குகின்றது.
இந்த தருணம் எளிமையான, அன்றாட வாழ்கையில் சிறுவர்களின் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டாடி மகிழும் விதத்தினையும் வௌிப்படுத்துகின்றது.
செயற்கை காலுடன் துள்ளி குதித்து விளையாடிய சிறுமி-அரவணைத்து அன்பை பகிர்ந்த தோழிகள் https://www.facebook.com/share/v/17uZ9rcvB4/சிறுமி ஒருவர் தனது பள்ளி தோழர்களிடம் தனது புதிய செயற்கை காலை பெருமையுடன் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.சிறுமி சக தோழிகளுக்கு மகிழ்வாக தனது செயற்கை காலை காட்டு ஓடி ஆடி பரவசம் அடையும் போது அவர்கள் அவரை வரவேற்று மகிழ்வாக கட்டியணைத்து அவளுடன் இசைவாக்கமடைந்து துள்ளி குதித்து விளையாடுகின்றனர்.இச்சம்பவம் தன்னம்பிக்கை வௌிப்படுத்தும் தருணமாகவுள்ளது.அவளது தோழர்கள் அவளது மாற்றத்தினையும் இயல்பான செயல்பாடுகளையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு சிறு மாற்றம் எவ்வளவு மகிழ்வை உயர்ந்த மனப்பங்கினையும் உருவாக்குகின்றது.இந்த தருணம் எளிமையான, அன்றாட வாழ்கையில் சிறுவர்களின் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டாடி மகிழும் விதத்தினையும் வௌிப்படுத்துகின்றது.