• Nov 06 2026

இலங்கைக்குக் கடத்த முயன்ற 70 மூடை பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல்!

Ziya / Nov 2nd 2026, 3:24 pm
image

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்ற முயன்ற 70 மூடை பீடி இலைப் பண்டல்களை தமிழகப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.


இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிக்கு பாரவூர்தியில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைப் படகில் ஏற்ற முற்பட்டபோது, மறைந்திருந்த பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.


இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், பொலிஸார் விரட்டிச் சென்று ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்குக் கடத்த முயன்ற 70 மூடை பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்ற முயன்ற 70 மூடை பீடி இலைப் பண்டல்களை தமிழகப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிக்கு பாரவூர்தியில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைப் படகில் ஏற்ற முற்பட்டபோது, மறைந்திருந்த பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், பொலிஸார் விரட்டிச் சென்று ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement