• Apr 30 2025

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 33 வேட்பாளர்கள், 349 கட்சி ஆதரவாளர்கள் கைது!

Chithra / Apr 30th 2025, 9:12 am
image


எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இது தொடர்பில் விடுத்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 33 வேட்பாளர்கள், 349 கட்சி ஆதரவாளர்கள் கைது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இது தொடர்பில் விடுத்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.அதேநேரம், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement