கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு இன்று தலா 2 இலட்சம் வீதம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திலும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்திலும் இடம் பெற்றுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயனந்தமூர்த்தி கலந்துகொண்டு பாதிக்கபாட்ட 5 குடும்பங்களுக்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டு 7 பேருக்கு தலா 2 இலட்சம் வீதம் காசோலைகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் ரூபன், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், மற்றும் npp உறுப்பினர்கள், வராமராட்சி வடக்கு, மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் அந்தந்த பிரதேச செயலகங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நஷ்டஈடு கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு இன்று தலா 2 இலட்சம் வீதம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திலும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்திலும் இடம் பெற்றுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயனந்தமூர்த்தி கலந்துகொண்டு பாதிக்கபாட்ட 5 குடும்பங்களுக்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டு 7 பேருக்கு தலா 2 இலட்சம் வீதம் காசோலைகளை வழங்கி வைத்தார்.குறித்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் ரூபன், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், மற்றும் npp உறுப்பினர்கள், வராமராட்சி வடக்கு, மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் அந்தந்த பிரதேச செயலகங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.