மூட்டில் பிரச்சனை இருந்தாலும் 70 வயதுடைய சகுந்தலா பாண்ட்யா என்பவர் தடகள போட்டியில் சாதனை படைத்து வருகின்றார்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது.
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்
பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்
இன்று தடகள வீராங்கனையாக உள்ளேன்
சமீபத்தில் மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 200m ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் 400m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன்
இது எனக்கு மாத்திரமல்ல எனது நாட்டிற்கும் பெருமையான தருணம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 30 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளேன்
நான் 65 முதல் 70 வயது பிரிவினருடன் பங்கேற்கிறேன்
தினசரி வேலைகளில் 2மணிநேரம் உடற்பயிற்சியும் அடங்கும்
எனது தொடர் முயற்சியினால் நான் சாதனை படைத்து வருகின்றேன் என்றார்
மேலும் இவர் ஏரோபிக்ஸ் வகுப்புக்களையும் நடத்தி வருகின்றமையும் குறிபிடத்தக்கது
70 வயதில் 30 பதக்கங்கள்- தொடர் சாதனையில் அசத்தும் வீர மூதாட்டி மூட்டில் பிரச்சனை இருந்தாலும் 70 வயதுடைய சகுந்தலா பாண்ட்யா என்பவர் தடகள போட்டியில் சாதனை படைத்து வருகின்றார்குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.இது தொடர்பில் அவர் கூறுகையில் பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன் இன்று தடகள வீராங்கனையாக உள்ளேன்சமீபத்தில் மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 200m ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் 400m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன்இது எனக்கு மாத்திரமல்ல எனது நாட்டிற்கும் பெருமையான தருணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 30 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளேன்நான் 65 முதல் 70 வயது பிரிவினருடன் பங்கேற்கிறேன் தினசரி வேலைகளில் 2மணிநேரம் உடற்பயிற்சியும் அடங்கும்எனது தொடர் முயற்சியினால் நான் சாதனை படைத்து வருகின்றேன் என்றார்மேலும் இவர் ஏரோபிக்ஸ் வகுப்புக்களையும் நடத்தி வருகின்றமையும் குறிபிடத்தக்கதுhttps://www.facebook.com/share/v/1Acvx6baKy/