• Jun 03 2026

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1622 பேர் பாதிப்பு- இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை...!samugammedia

Ziya / Dec 28th 2023, 11:18 am
image

நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் 449 குடும்பங்களை சேர்ந்த 1622பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

பதுளை மாவட்டத்தில் 442 குடும்பங்களைச்சேர்ந்த 1514 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 554 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 46  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது 

இரத்தினபுரி மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது.

 திருகோணமலை மாவட்டத்தில் 10 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளிவில் சேதமடைந்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 7பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1622 பேர் பாதிப்பு- இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை.samugammedia நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் 449 குடும்பங்களை சேர்ந்த 1622பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது பதுளை மாவட்டத்தில் 442 குடும்பங்களைச்சேர்ந்த 1514 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 554 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 46  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது இரத்தினபுரி மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கேகாலை மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 10 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளிவில் சேதமடைந்துள்ளது.குருநாகல் மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 7பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement