• Apr 15 2026

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 இல்!

shanu / Apr 13th 2026, 12:20 pm
image

2023/2024 க.பொ.த  உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், எதிர்வரும்  21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 


நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 இல் 2023/2024 க.பொ.த  உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், எதிர்வரும்  21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement