• Mar 11 2026

விஜய் - சங்கீதா விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை-தளபதிக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

Ziya / Feb 28th 2026, 3:36 pm
image

https://www.facebook.com/reel/25752879891078679/

நடிகர் விஜய்யின் விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில்  மக்கள் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்  குடும்ப வாழ்க்கை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், சட்டரீதியாக பிரிவதற்கான நடவடிக்கையாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியாகியுள்ள தகவல்களின் படி, மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவரது தனிபட்ட வாழ்க்கை குறித்த செய்தி பரவியமை  அவரது சமூக நன்மதிப்பினை கேள்விக்குள்ளாக்குகின்றது.

அதே வேளை எதிர்மறை கருத்துகளும் மத்தியில் சமூக ஊடகங்களில் அவருக்கு உறுதுணையாக  சாதகமான  குரல் கொடுப்போர் அவருக்காக என்றும் துணை நிற்போம் என ஊக்களித்த வண்ணமுள்ளனர்.


விஜய் - சங்கீதா விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை-தளபதிக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள் https://www.facebook.com/reel/25752879891078679/நடிகர் விஜய்யின் விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில்  மக்கள் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டுள்ளனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்  குடும்ப வாழ்க்கை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீண்ட நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், சட்டரீதியாக பிரிவதற்கான நடவடிக்கையாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வெளியாகியுள்ள தகவல்களின் படி, மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவரது தனிபட்ட வாழ்க்கை குறித்த செய்தி பரவியமை  அவரது சமூக நன்மதிப்பினை கேள்விக்குள்ளாக்குகின்றது.அதே வேளை எதிர்மறை கருத்துகளும் மத்தியில் சமூக ஊடகங்களில் அவருக்கு உறுதுணையாக  சாதகமான  குரல் கொடுப்போர் அவருக்காக என்றும் துணை நிற்போம் என ஊக்களித்த வண்ணமுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement