இந்திய ராய்ப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளில், இரண்டு ஆண்கள் பைக்கில் பெட்ரோல் நிரப்ப வருகை தந்துள்ளனர்.
அதில் ஒருவரும் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது சிகரெட்டைப் பற்றவைக்க முயன்ற போது பெட்ரோல் பங்கில் புகைபிடிப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயன்றுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளும் ஏற்பட்டனை தொடர்ந்து, அந்த நபர் திடீரென தனது லைட்டரை பயன்படுத்தி பைக்குக்கு தீ வைக்க முயன்றுள்ளார்.
அங்கு இருந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றமையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம், பெட்ரோல் பங்குகளில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதைக் காட்டுகிறது.
பொலிஸார் சம்பவம் கதொடரடபான மேலதீக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகைபிடிக்கத் தடுத்ததால் பைக்குக்கு தீ வைக்க முயன்ற நபர்-பெட்ரோல் பங்கில் நடந்த பரபரப்பு https://www.facebook.com/share/v/16vXh6XCGW/இந்திய ராய்ப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளில், இரண்டு ஆண்கள் பைக்கில் பெட்ரோல் நிரப்ப வருகை தந்துள்ளனர்.அதில் ஒருவரும் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது சிகரெட்டைப் பற்றவைக்க முயன்ற போது பெட்ரோல் பங்கில் புகைபிடிப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயன்றுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளும் ஏற்பட்டனை தொடர்ந்து, அந்த நபர் திடீரென தனது லைட்டரை பயன்படுத்தி பைக்குக்கு தீ வைக்க முயன்றுள்ளார். அங்கு இருந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றமையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம், பெட்ரோல் பங்குகளில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதைக் காட்டுகிறது. பொலிஸார் சம்பவம் கதொடரடபான மேலதீக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.