தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பகுதியில் நடைபெற்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில், தெற்கிலிருந்து வந்த சுமார் 150 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
இவர்கள் யாழின் பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை மற்றும் கலாசார வழிமுறைகளில், மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இந்த நிகழ்வில், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் ; சகோதர மொழி பேசும் இளைஞர்கள், யுவதிகளுக்கு யாழில் வரவேற்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பகுதியில் நடைபெற்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில், தெற்கிலிருந்து வந்த சுமார் 150 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் யாழின் பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை மற்றும் கலாசார வழிமுறைகளில், மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.மேலும் இந்த நிகழ்வில், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.